மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை எளிதாக்க புதிய இணையதளம்

 தமிழ்நாடு அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் புதிய மைல்கல்லாக, சேவைகளை டிஜிட்டல் முறையில் எளிதாக்க "சமூக பாதுகாப்பு வழங்கல் அமைப்பு" (Social Protection Delivery System - SPDS) என்ற புதிய ஒருங்கிணைந்த இணையதளத்தின் முதல் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது


Post a Comment

Previous Post Next Post